சைலண்டாக 2 போன்களை அறிமுகம் செய்த ஜியோ! அம்பானி போட்ட பக்கா பிளான்?ரிலையன்ஸ் ஜியோ அடுத்ததாக ஜியோபாரத் V3 மற்றும் V4, ஆகிய போன்களை ரூ.1099 விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் செய்து வைத்துள்ளது.