IPL 2025 : சென்னை மும்பை போட்டியை மிஞ்சிய பெங்களூர் போட்டி! கோடிகளை அள்ளிய ஜியோ ஹாட்ஸ்டார்!சென்னை மும்பை போட்டியை விட கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி தான் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
பயனர்களுக்கு தூண்டில் போட்ட அம்பானி! ஜியோ ஹாட்ஸ்டார் திட்டங்கள் என்னென்ன தெரியுமா?ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா தளங்கள் இணைந்துள்ள நிலையில் இனிமேல் ஐபிஎல் போட்டியை இலவசமாக பார்க்க முடியாது சந்தா கட்டி தான் பார்க்க முடியும் என்பதால் கிரிக்கெட் விரும்பிகள் சோகத்தில் உள்ளனர்.
ஐபிஎல் தொடரை இனி இலவசமாக பார்க்க முடியாது! செக் வைத்த ஜியோ ஹாட்ஸ்டார்ஐபிஎல் தொடரை இனி இலவசமாக பார்க்க முடியாது. ஜியோஹாட்ஸ்டாரில் குறைந்தபட்சமாக 3 மாதங்களுக்கு ரூ.149 ரீசார்ஜ் செய்து சேவையை பயன்படுத்த முடியும்.
ஒரு கோடி ரூபாய் பேரம்.? ஜியோ-ஹாட்ஸ்டார்-ஐ சொந்தமாக்கிய ஐடி வல்லுநர் வெளியிட்ட அறிக்கை.!JioHotstar.com எனும் இணையதள பக்கத்தை சொந்தமாக்கிய டெல்லியை சேர்ந்த ஐடி வல்லுநர், தற்போது தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கப்போவதாக அறிவித்துள்ளார்.