விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் 'ஜியோபோன் நெக்ஸ்ட்' – முகேஷ் அம்பானி அறிவிப்பு..!கூகுள் மற்றும் ஜியோ இரண்டு பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக போவதாக முகேஷ்