ஜித்து ஜில்லாடியாக களமிறங்கும் கதையின் நாயகன் யோகிபாபு!தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகனாக நடித்திருந்த தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பபை பெற்றன.