T20:தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நமிபியா அணி !நமிபியா முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் வலிமையான தென் ஆப்பிரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமிபியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.