ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்பு உரிமம் ரத்துமகாராஷ்டிராவில் ஜே&ஜேவின் பேபி பவுடர் தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு, பவுடரை திரும்ப பெறுமாறும் உத்தரவிட்டுள்ளது.