ஜம்மு காஷ்மீரரில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து 5 பேர் பலி 12 பேர் காயம்ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் நேற்று(வியாழக்கிழமை) பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து பேர் பலியாகினர் விபத்தில் சிக்கி 12 பேர் காயமடைந்தனர்.