ஆட்சியைத் தக்க வைக்கிறதா ஜெ.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி? ஜார்க்கண்ட் தேர்தல் நிலவரம் என்ன?ஜார்கண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முக்தி ஜெ.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் முன்னிலைப் பெற்று வருகிறது.