வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி முதல்.. நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் வரை.!இன்றைய நாளின் முக்கிய செய்திகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
"அமெரிக்க மக்கள் இதைத் தான் விரும்புவார்கள்"! தோல்விக்கு பின் திடீரென மக்கள் முன் பேசிய ஜோ பைடன்!அமெரிக்காவில் அமைதியாக அதிகார பரிமாற்றம் நடைபெறும் என முன்னாள் அதிபர் ஜோ பைடேன் தெரிவித்துள்ளார்.
'ஜனநாயக கட்சியின் நம்பிக்கை இவர் தான் '! கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஒபாமா!அமெரிக்கா : ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று உரையாற்றிய பாரக் ஒபாமா, கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ஆதரவாகவும் பேசியுள்ளார்.
போலந்து ஏவுகணை தாக்குதல் குறித்து ஜோ பைடன், நேட்டோ மற்றும் ஜி-7 தலைவர்கள் கண்டனம்.!போலந்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல், ரஷ்யா அனுப்பியிருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஜோ பைடன்.