தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு – சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு.!தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு தொடர்பாக 1,299 எஸ்.ஐ. பணி இடங்களுக்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.