1933 காலிப்பணியிடங்கள்...மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை வாய்ப்பு.! தமிழக அரசு அறிவிப்பு.!தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.