#Job alert : அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு...!தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்றான அழகப்பா பல்கலைக்கழகம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ளது. இங்கு காலியாக உள்ள Research Fellow பணிக்கு