18 மணி நேர போராட்டம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு!ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுமி, 18 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.