கொரோனாவுக்கு கொடுக்காபுளி-சி.வெங்காயம் சாப்பிடுங்க..கிட்டக்கவே வராது..புதுவை எம்எல்ஏவின்- புதுயோசனை !
கொடுக்காபுளி அல்லது காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனா வராது என்று புதுவை மாநில எம்எல்ஏ ஜான் குமார் புதுவித