சூப்பர் ஸ்டாரின் படத்தை ரீமேக் செய்ய விரும்பிய தல அஜித்.! பிரபல இயக்குநர் ஓபன் டாக்.!சூப்பர் ஸ்டாரின் பில்லா படத்தில் நடித்ததை அடுத்து , அவரது ஜானி படத்தை ரீமேக் செய்ய அஜித் விரும்பியதாக கூறப்படுகிறது.