அமெரிக்காவில் ஒரே நாளில் 1,400 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.!மொத்தம் 1,51,000 ஐ தாண்டிய நிலையில், ஒரே நாளில் கிட்டத்தட்ட 1,400 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.