ஜானி பேர்ஸ்டோ திட்டவட்டம் ...சதங்களெல்லாம் இனி வரப்போவதற்கான சாம்பிள்கள்தான்....புதிய திருப்பமாக தொடக்க வீரராகக் இங்கிலாந்து ஒருநாள் அணியின் களமிறக்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோ தொடக்க நிலையில் 4 ஒருநாள் சதங்களை எடுத்து வெளுத்துக் கட்டி வருகிறார்.