பா.ஜ.க.வில் இணைந்த முத்தலாக் முறையை எதிர்த்த இஷ்ரத் ஜஹான்!ஹவுராவில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த இஷ்ரத் ஜஹான், தங்கள் கட்சியில் இணைந்து கொண்டதாக பா.ஜ.க.வின் மேற்குவங்க மாநில பொதுச் செயலாளர் சயந்தன் பாசு