தொகுதி மறுசீரமப்பு வடக்கு – தெற்கு இடையேயான போர் அல்ல! டி.கே.சிவகுமார் பேச்சுமக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் இது” – பினராயி விஜயன்.!தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என கேரள முதல்வர் பினராயி விஜயன கூறியுள்ளார்.
“நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும்” – ரேவந்த் ரெட்டி அறிவிப்பு.!பா.ஜ.க. நம்மை பேசவே அனுமதிப்பதில்லை, அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: சென்னையில் இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!இந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வருகையால் தேசிய அளவில் கவனம் ஈர்க்கிறது.