தக் லைஃப் ஷூட்டிங்கில் திக் .. திக் .. ! காயத்திற்கு உள்ளான ஜோஜூ ஜார்ஜ் !!ஜோஜூ ஜார்ஜ்: கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படமான 'தக் லைஃப்' திரைப்பட ஷூட்டிங்கில் பிரபல நடிகரான ஜோஜூ சார்ஜ் காயத்திற்கு உள்ளாகி உள்ளார்.