Joker Malware: 50 ஆப்ஸ் களை நீக்கிய கூகுள் உங்கள் மொபைலில் இருக்கிறதா எச்சரிக்கை !சமீபத்தில், கிளவுட் செக்யூரிட்டி நிறுவனமான Zscaler, அதன் ThreatLabz குழு கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜோக்கர், ஃபேஸ்டீலர் மற்றும் காப்பர் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட
மீண்டும் கைவரிசையை காட்டும் ஜோக்கர் வைரஸ்...! கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகள் நீக்கம்...!கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகளை நீக்கிய கூகுள் நிறுவனம்.
ஜோக்கர் மால்வார் மூலம் தொடரும் தகவல் திருட்டு: "இந்த செயலிகள் இருந்தால் உடனே நீக்குங்கள்!"- கூகுள்ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், மேலும் 6 செயலிகளை கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது.
ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் தொடர்ந்து திருடப்படும் தகவல்கள்.. மேலும் 11 செயலிகலுக்கு தடை!பயனர்களின் தகவல்களை ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், மேலும் 11 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.