முகமது ஷமி இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும்- ஜான்டி ரோட்ஸ்.!முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என்று ரோட்ஸ் கூறியுள்ளார்.