வேலூரில் துணிகரம்.! சுவரில் துளையிட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை.!வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை கும்பல் நகைகளை திருடி சென்றுள்ளது.