INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்...சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 67 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.