#IPL2022: 70 ரன்கள்.. ஆரஞ்சு கேப்பை தன்வசப்படுத்திய பட்லர்!ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் 70 ரன்கள் அடித்து அசத்திய நிலையில், அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்து, ஆரஞ்சு கேப்-ஐ பெற்றார்.