ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர். இன்று ஜோசப் ஸ்டாலினின் பிறந்த நாள் ஆகும். ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஆவார்.ஜோசப் விசாரியோனவிச் ஸ்டாலின் என்பது இவருடைய இயற்பெயராகும்.இவர் டிசம்பர் 18 ஆம் தேதி , 1878-ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் கேகே மற்றும் பெசோ தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு முன் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிடவே, ஒற்றை மகனாக இவர் […]