ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு- ஜோஷ் ஹேஸல்வுட்ஜஸ்பிரித் பும்ரா, டி-20 போட்டிகளில் தலை சிறந்த பௌலராக திகழ்ந்து வருகிறார் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸல்வுட் கூறியுள்ளார்.