இந்தியாவில் 40 வருடங்களுக்கு பிறகு 4 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றம்.!நிர்பயா குற்றவாளிகள் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகிய 4 பேருக்கும் ஒரே நேரத்தில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை