நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன ? கமல்ஹாசன்மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்னவென்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.