தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்த பத்திரிகையாளர்.. ஸ்டாலின் இரங்கல்!தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் உயிரிழந்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.