வியாழன் கோளின் உள்நிலவை படம்பிடித்த நாசா! வெளியிட்ட புதிய புகைப்படம்!வியாழன் கோளின் உள்நிலவான ஜோவியன் நிலவு ஐஓ(IO) வை நாசா படம்பிடித்து அதன் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.