விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்! கடந்த பிப்ரவரி 13-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.