இன்னும் இரண்டு நாட்களில் மிரட்டலாக வருகிறது "ரகிட ரகிட"- ஜகமே தந்திரம்.!தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து ரகிட ரகிட என்ற பாடல் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகவுள்ளது.
தனுஷின் பிறந்தநாள் ட்ரீட்டாக "ரகிட ரகிட " – ஜகமே தந்திரம் பர்ஸ்ட் சிங்கிள்.!தனுஷின் பிறந்தநாள் ட்ரீட்டாக ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் பாடலை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.