ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.