உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு!உச்ச நீதிமன்றத்தின் 53 -வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவி ஏற்றுள்ளார்.