ஏழ்மையும், உடல் குறையும் உடைத்தெறிந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு 'தங்க' மங்கை.!சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னதாண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி - அம்மாசி தம்பதியினரின் மகள் சுபாஷினி. பிறவிலேயே பார்வை இல்லாததால் இவருக்கு