அடடே! இந்த பானம் முடி உதிர்வை குறைக்குமா?முடி உதிர்வு -நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு, முடி பாதியிலே உடைந்து போதல். இதனால் ஒரு சிலருக்கு மன உளைச்சல் கூட ஏற்படுகிறது.