3 சொகுசு கார்கள்., சுமார் ரூ.3 கோடிக்கு சொத்துக்கள்.! வினேஷ் போகத் சொத்துப்பட்டியல் இதோ...
ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள வினேஷ் போகத் தாக்கல் செய்த வேட்புமனுவின்படி அவரது சொத்துமதிப்பு சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.