பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை ஊதியம் தர உத்தரவு.!கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழகத்தில் உடற்கல்வி, இசை, ஓவியம் மற்றும் கலைத்தொழில் உள்ளிட்ட பாடங்களுக்கு 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.