புதுச்சேரியில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! தளர்வுகள் என்னென்ன..!கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் புதிய தளர்வுகளோடு ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளனர்.
ஜூன் 30 வரை ரயில் சேவைகள் ரத்து .! ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பா..?ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.