ஜூனியர் இன்ஜினியர் இரண்டாம் தாள் தேர்வு முடிவு எப்போ.? எஸ்.எஸ்.சி விளக்கம்.!ஜூனியர் இன்ஜினியர் இரண்டாம் தாள் தேர்வு செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.