BREAKING: நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் இன்று சென்னை வளசரவாக்கத்தில் காலமானார்.