விரைவில் துரித உணவுகளுக்கு தடையா.?! இங்கிலாந்து பிரதமரின் அதிரடி திட்டம்.!பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில், விரைவில் துரித உணவுகளுக்கு தடை விதிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.