போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
இது பற்றி எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு, காவல்நிலையங்களில் மரணங்கள் நிகழும் அளவுக்கு திமுக ஆட்சியில் நிலைமை மோசமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.