அரசு என்று ஒன்று உள்ளதா? - கும்மிடிப்பூண்டி கொடூரத்திற்கு கனிமொழி கடும் கண்டனம்!இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பீகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.