தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்!தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை சரக டிஐஜி-க்கு மாநில சிறுபான்மையினர் னால ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.