#BREAKING: 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.. அக்.12ல் விசாரணை! – உச்சநீதிமன்றம் அறிவிப்பு500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் அக்.12-ஆம் தேதி விசாரணை.