போக்சோ வழக்குகளுக்குத் தீர்வு! தமிழகத்தில் புதிதாக 6 சிறப்பு நீதிமன்றங்கள்?
குற்றச்சாட்டுகளைத் துரிதமாக விசாரிப்பதன் மூலம் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தருவதிலும், குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதிலும் இந்த நீதிமன்றங்கள் முக்கியப் பங்காற்றும்.