காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்தற்கு இன்று மிக மிக வேதனை அடைகிறேன்- இயக்குனர் ஹரிதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன்