"ஹத்ராஸ் விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம்" என போஸ்டர் ஒட்டிய பாஜக!ஹத்ராஸ் சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குமரி மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள்.
வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது- உ.பி. அரசு!வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது என உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
கற்பனைக்குக்கூட எட்டாத பாலியல் பெருங்கொடுமையும், அதீத வன்முறையும் நடந்துள்ளது – சீமான்ஹத்ரஸ் மாவட்டத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சீமான் டிவிட் செய்துள்ளார்.